Dio Rio Diya Song Lyrics in Tamil from Silukkuvarupatti Singam

Dio Rio Diya Song Lyrics in Tamil

 

 

Dio Rio Diya Song Lyrics from “Silukkuvarupatti Singam”. Dio Rio Diya is sung by Sunidhi Chauhan, Naresh Iyer, Santhosh Hariharan. Dio Rio Diya song tuned by Leon James. Dio Rio Diya song lyrics were penned by Karky. Silukkuvarupatti Singam is an Indian Tamil language film is directed by Chella Ayyavu. Silukkuvarupatti Singam star cast Vishnuu Vishal, Oviya, Regina Cassandra, Yogi Babu, Anandaraj, Karunakaran, Livingston, Sai Ravi, Soundararaja, Mansoor Ali Khan, Singamuthu in the lead actor, actress, and others are playing supporting characters. Silukkuvarupatti Singam Film is produced by Vishnuu Vishal, Aaryan Ramesh the banner of Vishnu Vishal Studioz. This feature film “Silukkuvarupatti Singam” has expected to release this year. Dio Rio Diya Song is released in “Sony Music South” Youtube channel. Dio Rio Diya Song lyrics are given below.

 

 

ஆஆஅ….ஆஅ….ஆஆ…..ஆஆ…..

ஆஆ…ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஹா….

 

{ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு…ஆஅ….} (2)

 

பொறுப்பா கூத்து கட்ட

ஒருத்தி வந்தேன் ஐயா

இரவில் வேர்த்துகொட்ட

நெருப்பா நின்னேன் ஐயா

 

உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு

கனகாதான் ஆட்டத்துக்கு

ரோசா செடி தோட்டத்துக்கு

கனகாதான் கூட்டத்துக்கு

 

{ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ…

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)

 

விசில் : ………………..

 

கோடே போடா நோட்டில்

வெள்ள மையால எழுதுன

பாட்டு நானு

வாயா ஆசை காமா

என்ன மூச்சால உச்சரி டா

 

தித்திக்குற கார மொளகா

ஹே ஏ பத்திகுற ஈர விறகா

ஹே ஏ ஏ ரெக்க ரெண்டு வெச்ச படகா

ஹே ஏ ஏ மக்கா இங்க வந்தா கனகா…

 

கட்சி கூட்டமெல்லாம்

குவட்டேர் பிரியாணி குடுத்தாதான்டா

ஆஅ…மாமா

பட்சி இவள பாக்க தன்னால

சேர்ந்த கூட்டம் பாரு

 

{ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ…

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)

 

ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு…ஆஅ…

 

பொறுப்பா கூத்து கட்ட

ஒருத்தி வந்தேன் ஐயா

இரவில் வேர்த்துகொட்ட

நெருப்பா நின்னேன் ஐயா

 

ஹா

உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு

கனகாதான் ஆட்டத்துக்கு

ரோசா செடி தோட்டத்துக்கு

கனகாதான் ககூட்டத்துக்கு

 

{ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ…

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)

Please follow and like us:

RelatedPost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *